விடிந்தும் விடியாமல்

என்னை அணைத்திருர்ந்த இருள் பிரிய .. அதன் விரல்களை தேடுகிரேன் .. பிரிவின் கடைசி தொடுதலுக்கு.. உள் நிரைத்த நட்சத்திர மணம் கரைகிறது .. விடிந்தும் விடியாமல் ..

எழுதியவர் : (14-May-19, 2:31 pm)
சேர்த்தது : Arun
பார்வை : 3511

மேலே