இருதயம் திருடுகின்றாள்

உன் தூக்கம் கலைய நான் காரணமில்லை, ஆனால் என் தூக்கம் தொலைய நியே காரணம்.
உன் விழிகளால் என் நினைவுகளை பறித்துகொண்டாய்,பொறுமை காத்தேன். போதாது என்று என் தூக்கம் திருடி உன் விழிச்சிறைகளில் அடைத்தாய். ஏன் கனவில் வேறு எந்த பெண்ணையும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவா உயிரே.
இதயம் மட்டும் எதற்கு மிச்சம் அதையும் திருடிக்கொள்.
ஏனெனில் உன்னிடமாவது நிம்மதியாக தூங்கட்டும்.

எழுதியவர் : கடம்பன் பாலா (14-May-19, 4:02 pm)
பார்வை : 584

மேலே