சிரிப்பு

சில்லரையா கொட்டிய வுன்
சிரிபினிலே

வெள் ளரிய தானே நான்
பாத்து புட்டேன்

வில்லெறிஞ்ச மாதிரி விழுந்து
புட்டேன்

கொஞ்சம் கண்ண மூடி நான்
மயங்கி புட்டேன்

மயக் கத்துல கொஞ்சம் ஒளறிப்
புட்டேன்

அத கேட்டு வுன் கண்ணால
நீ எரிச்சு புட்டே

சொல் லெறிஞ்சி என்ன காய
படுத்திப் புட்டே

நானும் கல் லெறிஞ்ச கணக்கா
ஆகி புட்டேன்

காயத்துக்கு மருந்து தேடி
நின்னேன்

மீண்டும் வுன் சிரிப்ப நெனச்ச
பின்னே

எனக்குள்ள வலிய மறந்து
நின்னேன்

எழுதியவர் : நா.சேகர் (14-May-19, 5:15 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sirippu
பார்வை : 315

மேலே