நீயும் சந்திப்பிழை

உன்னை
மறந்தேன் என்று
நினைத்திருந்தேன்...
மறந்திட மறுக்கிறது
இதயம்....
பிழையின்றி இலக்கணமாய்
வாழ்ந்திட
நினைத்தேன்.... சந்திப்பிழை போல் என்னை தொட்டு செல்லும் உன் நினைவுகளால்...

நானும் இலக்கணபிழையாகி போனேன்....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (14-May-19, 5:20 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 205

மேலே