கடம்பன் பாலா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கடம்பன் பாலா
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி :  10-Jan-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-May-2019
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  2

என்னைப் பற்றி...

முதுகலை இரண்டாம் ஆண்டு சமூக பணித்துறை மாணவர்

என் படைப்புகள்
கடம்பன் பாலா செய்திகள்
கடம்பன் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2019 12:32 am

ஒவ்வொரு முறையும் நன்றி சொல் உன்னை அலட்சியப்படுத்தி யவர்களுக்கு ஏனெனில் அவர்கள் தான் உன்னை விதையாக முளைக்கத்தூண்டியவர்கள்.
கவலை கொள்ளாதே, உன் முன்னேற்றத்திற்கான படிகளை உன் வீட்டின் தெருவிளக்கு பறைசாற்றும்.
நினைவில் நிறுத்து நீ புழுவல்ல புயல்: நீ ஒளிந்திருக்கும் விதை யல்ல துளிர்விடும் மரம்!
கொடுமையில் இருந்து விலக நினைக்காதே, தடுக்க நினை உனக்கு நேரும் இன்னல்களுக்கு நீயே முதற்காரணம்
ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளமாய் ஓடு அடையாததை அடையும்வரை

மேலும்

கடம்பன் பாலா - கடம்பன் பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2019 4:02 pm

உன் தூக்கம் கலைய நான் காரணமில்லை, ஆனால் என் தூக்கம் தொலைய நியே காரணம்.
உன் விழிகளால் என் நினைவுகளை பறித்துகொண்டாய்,பொறுமை காத்தேன். போதாது என்று என் தூக்கம் திருடி உன் விழிச்சிறைகளில் அடைத்தாய். ஏன் கனவில் வேறு எந்த பெண்ணையும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவா உயிரே.
இதயம் மட்டும் எதற்கு மிச்சம் அதையும் திருடிக்கொள்.
ஏனெனில் உன்னிடமாவது நிம்மதியாக தூங்கட்டும்.

கருத்துகள்
மேலே