எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மஞ்சள் நிற போதையினிலே மதுபான கடையினிலே ! மான...

மஞ்சள் நிற போதையினிலே மதுபான கடையினிலே !
மான  ம்கெட்டு மாஞ்சிடவே நான் திரிஞ்சேன் !
பெத்தவள துடிக்கவிட்டு !
கட்டியவள கதறவிட்டு !
பெற்ற பிள்ளை என்னை பேச நான் அலைஞ்சேன் !
கை நிறைய காசு வச்சு கண்டவனுக்கு ஊத்திவச்சு,
கட்டெறும்பு போதையிலே நான் துடிச்சேன்!
பின்பு,
காசெல்லாம் கரைஞ்ச போது கண்டவன
பிச்சை கேட்டு ஓசி குடி நான் குடிச்சேன்!
போதி மரம் ஞானம் கூட புத்தியில இருந்துச்சய்யா!
இப்ப புத்தகத்தின் பாடம் கூட மண்டையில சேரவில்லை
ரோட்டோரம் நான் நடந்தா மரியாதை கூடுச்சைய்யா!
இப்ப,
ரோட்ட கூட்டும் தோழனுக்கும் என தொட்டு பேச கூசுதய்யா!
இரவானா தூக்கம் இல்ல
குவார்ட்டர் எனக்கு "தோழன்

ஆனான்"
காலையிலே விடுஞ்சி பார்த்தேன்
அவனே எனக்கு எமனா" போனான்

நாள் : 13-Dec-20, 12:58 pm

மேலே