செந்தமிழ் புலவன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செந்தமிழ் புலவன்
இடம்:  சிவகங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-May-2019
பார்த்தவர்கள்:  183
புள்ளி:  9

என் படைப்புகள்
செந்தமிழ் புலவன் செய்திகள்
செந்தமிழ் புலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2021 2:04 pm

உன் அறிவுக்கு எட்டிய காதல், என் அறிவுக்கு எட்டவில்லை,
ஏனோ உன் உள்ளம் அதை மதித்து நடக்க
எனக்குள்ள மதிப்புகிட்டவில்லை.

பாசிச்செடி படர்ந்த என் மனதிற்கோ
பவளமணி உன் அன்போ விளங்கவில்லை...

பாதியில் வளர்ந்த காதல் சந்தேகத்தில் முடிவது ஏனோ!!

ஆதியில் தோன்றிய காதல் ஆண்டுகள் கடந்தும் நிலைப்பது ஏன்!

பக்குவமாய் பேசி வந்த காதல் பம்பரமாய் சுழல்வது ஏனோ!

புரிந்து வந்தேன் புதிய மலரை தேடி
விரைந்து எப்பொழுது வருவாய் கார்த்திகை தீபச்சுடர் ஏற்ற.....
செந்தமிழ் புலவன்

மேலும்

செந்தமிழ் புலவன் - செந்தமிழ் புலவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2021 10:49 pm

அன்னையின் கருனையில்
அன்பின் எல்லைக்கு ஈடாகுமா?
ஆயிர உறவுகள் நம்மிடம் இருந்தாலும்
அம்மாவை போல் நாம்
காணமுடியுமா?
யாரிடமும் சொல்லாமல்
இடுப்பு வலி பொருத்த
அம்மாவின் பொருமைக்கு இணையாகுமா?
புறந்தள்ளி பெற்ற நம்மை
காணும் போது சிறு துளி
கண்ணீர்க்கு இணைசொல்ல முடியுமா?
ஏக்க மூச்சு விட்டு தன்னை
கரத்தில் ஈந்தும் அன்னைக்கு
நூறு சாமி இணைசொல்லமுடியுமா?
ஏதேதோ ஆசை
நெஞ்சில் சுமந்தாயோ
எனை காண கண்டதும் என்ன
நினைத்தாயோ?
சிவப்பா பிள்ளை இருக்கிறத
பார்த்து சிரித்தாயோ?சிந்தித்தாயோ?
நிச்சயமா! என் மகன் தான் சாமி
என்னை பார்த்த நீ வரம் தந்த
குலசாமி ஊரேங்கும் சொல்லிரியே
உனை பார்த்து ஊர்மெச்ச

மேலும்

செந்தமிழ் புலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2021 10:49 pm

அன்னையின் கருனையில்
அன்பின் எல்லைக்கு ஈடாகுமா?
ஆயிர உறவுகள் நம்மிடம் இருந்தாலும்
அம்மாவை போல் நாம்
காணமுடியுமா?
யாரிடமும் சொல்லாமல்
இடுப்பு வலி பொருத்த
அம்மாவின் பொருமைக்கு இணையாகுமா?
புறந்தள்ளி பெற்ற நம்மை
காணும் போது சிறு துளி
கண்ணீர்க்கு இணைசொல்ல முடியுமா?
ஏக்க மூச்சு விட்டு தன்னை
கரத்தில் ஈந்தும் அன்னைக்கு
நூறு சாமி இணைசொல்லமுடியுமா?
ஏதேதோ ஆசை
நெஞ்சில் சுமந்தாயோ
எனை காண கண்டதும் என்ன
நினைத்தாயோ?
சிவப்பா பிள்ளை இருக்கிறத
பார்த்து சிரித்தாயோ?சிந்தித்தாயோ?
நிச்சயமா! என் மகன் தான் சாமி
என்னை பார்த்த நீ வரம் தந்த
குலசாமி ஊரேங்கும் சொல்லிரியே
உனை பார்த்து ஊர்மெச்ச

மேலும்

செந்தமிழ் புலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2019 12:58 pm

ஒரு நொடிப் பார்வையே
ஓராயிரம் கவிதைகள் நீயெனில்
பார்வையே கவியாய் தோன்றினாலும்
கோர்வையே கருநயமாய் மாற்றினாலும்
என்மனதில் விரிக்கும் பூவிதை
மதிப்பில்லா காகிதமானாலும்
துடிப்பு இல்லா இதயமானாலும்
என்னில் தோன்றிய ஓவியமே

மேலும்

செந்தமிழ் புலவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2019 6:57 pm

ஒரு விரிப்பு - அதில்
ஆயிரம் துளி
மறு பரப்பு - இதில்
குடில் வெள்ளம்
உரு நினைப்பு -- மதில்
மழலையர் துள்ளும்
சிறு விதைப்பு - எழில்
இயற்கை வெல்லும்

மேலும்

செந்தமிழ் புலவன் - செந்தமிழ் புலவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2019 5:55 pm

மலை அணிலே
எட்டாக்கனிக்கு ஆசைப்படலாமா?
மூட முயலே
முந்தி ஓடலாமா?
இது போல்
உன் வாழ்க்கை
கணிப்பின்றி செல்லலாமா?
யோசி நாளை உனதென்று.

மேலும்

செந்தமிழ் புலவன் - கடம்பன் பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2019 4:02 pm

உன் தூக்கம் கலைய நான் காரணமில்லை, ஆனால் என் தூக்கம் தொலைய நியே காரணம்.
உன் விழிகளால் என் நினைவுகளை பறித்துகொண்டாய்,பொறுமை காத்தேன். போதாது என்று என் தூக்கம் திருடி உன் விழிச்சிறைகளில் அடைத்தாய். ஏன் கனவில் வேறு எந்த பெண்ணையும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவா உயிரே.
இதயம் மட்டும் எதற்கு மிச்சம் அதையும் திருடிக்கொள்.
ஏனெனில் உன்னிடமாவது நிம்மதியாக தூங்கட்டும்.

மேலும்

செந்தமிழ் புலவன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2019 10:17 am

அளையினூடே அலையை உருவாக்கி
அன்பானவர்களை அழகுற அழைத்து

கிலியின்றி உலகில் கிளிபோல் வாழ
பழிகளை எல்லாம் கிழி கிழியென கிழித்து

இலைகாய்க்கும் மரத்தோடே
இழையென இணைந்து இளைக்கா உடலோடு

தளை தாண்டாமல் தலைமையோடு
தழைக்குக் கூட துயர் செய்யாமல்

ஒளியுள்ள வாழ்வை ஒலிக்கச் செய்து
ஒவ்வொரு துயரையும் ஒழித்துக் கொண்டு

களித்து கழிமுகார மீன்போலே
கலி பலவற்றை வென்று வாழ்ந்து

வளி போலே வலிமை பெற்று
தனி வழியே தனித்து நின்று பலங்கட்டி

வாலில் பலங்காட்டி வரலாறு படைத்து
வாளாயுதம் தாங்கி வாழ்ந்த அனுமனை போற்றுவோம்
- - - - நன்னாடன்.

மேலும்

வணக்கம் தங்களிடம் உறையாட வேண்டும். சில பல தகவல் தேவைப்படுகின்றன தயவு செய்து 6382718914 அழைக்கவும் 14-May-2019 3:04 pm
தங்கள் பார்வைக்கும் அருமை மிகு கருத்திற்கும் என் கருத்தினை ஏற்று வழி மொழிந்த மைக்கும் நன்றிகள் பல திரு. சக்கரை கவி அய்யா அவர்களே 13-May-2019 10:01 am
" வாலில் பலம் காட்டி வரலாறு படைத்தது என்று தொடங்கும் வரிகள் அருமை நானும் வழிமொழிகிறேன் நன்னாடரே 13-May-2019 12:09 am
அய்யா கவின் சாரலன் அவர்களே அனுமன் விஸ்வரூப நிலையில் காட்சி தரும் சிலைகளில் கையில் வாளாயுதம் தாங்கி உள்ளதை கண்டுள்ளேன் எனவேதான் இது ஒரு வித்தியாசமாய் இருக்கட்டும் என்று எழுத்தினேன். மேலும், கவிதையில் அளை,அலை,அழை. கிலி,கிளி,கிழி. இலை,இளை,இழை. தளை, தலை, தழை. ஒளி,ஒலி,ஒழி. களி, கலி, கழி. வளி, வலி, வழி. வால், வாள், வாழ் என்ற வார்த்தைகளுக்கு உள்ள வித்தியாசங்களை தெளிவுப் படுத்தவே இப்புனைவு. தங்கள் பார்வைக்கும் அருமை கருத்திற்கும் நன்றிகள் பல பல. 10-May-2019 11:17 am
செந்தமிழ் புலவன் - செந்தமிழ் புலவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2019 1:59 am

மாற்றான் தோட்டத்தில் மாலையிட்டு!
மல்லிகை பூ கோர்வை தலையிலிட்டு!
உறவெனும் போர்வை போர்த்தி ஆண்டு பல தவமிருந்து
அருங்காட்சியகம் போல் கவனித்தாய் பத்து மாதம்
சுமை தூக்கி பாரம் மயக்கம்
ஈன்றெடுத்த தாய்மை நீ!
இராப்பகல் கண்விழித்து
ரதம் ஒட்டிஆராராரோ
கிளிப்பாடி உறக்கம் தேடச்செய்தாய்
உள்ளம் நெகிழ்ச்சி கொண்டே தெளிவை அறியும்படி
தேன் அமுதம் நீ
வார்த்து தேகத்தை உருக
விட்ட அன்னை நீ
உந்தன் கருணையில் அடிபணிந்தேன்
அன்பெனும் இயல் இசையாய்
இனிமையெனும் தமிழ் திசையாய்
அன்பை உணர வைத்து
தாய் என்ற அமுதாய்
என்றென்றும் சிறக்க வைத்தீர்
உம் பாசத்தில் நீரே
என் கருவிழியின் அன்னை

மேலும்

மன்னிக்கவும் இதில் பிழை திருத்த இயலவில்லை 13-May-2019 2:30 am
செந்தமிழ் புலவன் - செந்தமிழ் புலவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2019 12:03 pm

சிங்களப் பருந்து
சீமையின் விருந்து
ஜடை அணிந்த
ஜாதி மறவுற்ற
மானம் கோயில்
மரியாதை மகிழ்கின்ற
செழுமை தமிழனடா!

இனமொன்று குமரி
இகழாமல் மருவி
இதிகாசம் இயல்பான
இன்னிசை இயலடா!

பொதுமறை பண்பும்
பொறாமையற்ற அன்பும்
புகழ்ச்சி இன்றி
இகழ்ச்சி அன்றி
சிரம் தளராத
கொடை தன்மை
பாரியன் செந்தமிழனடா!


பார் போற்றும்
"பா"வகை கவிஞன்
நெஞ்சர் போற்றும்
வாள் வீரனடா!

செப்புக செந்தமிழே
செந்தமிழ் தேன்தமிழோ!
முப்பொழுது படிநிலத்தின்
காவிரி குடில்நிலமே
ஒருமை பிழைநீக்கிய
கரந்தையென்றும் முத்தமிழோ!


சல சல
மொழி உணர்வில்
இரட்டைகிளவி வழியக
மொழி என்
தாய்மொழி பைந்தமிழே!!!!!""
கவிஞர் க.காளீ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே