ஒரு நொடிப் பார்வை

ஒரு நொடிப் பார்வையே
ஓராயிரம் கவிதைகள் நீயெனில்
பார்வையே கவியாய் தோன்றினாலும்
கோர்வையே கருநயமாய் மாற்றினாலும்
என்மனதில் விரிக்கும் பூவிதை
மதிப்பில்லா காகிதமானாலும்
துடிப்பு இல்லா இதயமானாலும்
என்னில் தோன்றிய ஓவியமே

எழுதியவர் : கவிஞர் க.காளீஸ்வரன் (15-May-19, 12:58 pm)
Tanglish : oru nodip parvai
பார்வை : 403

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே