காதல்

அவள் அழகால் என் இதயம்
என் இதயம் திருடிவிட்டால்-நான்
அவள் பின்னால் ஓடுகிறேன்
அவள் அழகைத் திருட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-May-19, 1:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 224

மேலே