காதல் கவிஞனின் கவிதைத் துளிகளோ

சிந்தும் மாதுளை முத்துக்கள்
உன் மௌன இதழ்களில்
சிரிக்கும் இரு ரோஜா பூக்கள்
உன் ஆப்பிள் கன்னத்தில்
உன் கண்களில் சிந்துவது என்ன
காதல் கவிஞனின் கவிதைத் துளிகளோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-19, 5:08 pm)
பார்வை : 78

மேலே