மழைச்சாரல்

ஒரு விரிப்பு - அதில்
ஆயிரம் துளி
மறு பரப்பு - இதில்
குடில் வெள்ளம்
உரு நினைப்பு -- மதில்
மழலையர் துள்ளும்
சிறு விதைப்பு - எழில்
இயற்கை வெல்லும்

எழுதியவர் : கவிஞர் க.காளீஸ்வரன் (14-May-19, 6:57 pm)
சேர்த்தது : செந்தமிழ் புலவன்
பார்வை : 234

மேலே