ஆனால் மனிதனோ
கோழி கூவியா
விடிகிறது ?
குயில் கூவியா
வசந்தம் வருகிறது ?
மயில் ஆடியா
முகில் சூழ்கிறது ?
சுழலும் பூமியில்
சுழலும் தருணங்களின்
தன்மை உணர்ந்து
இயற்கையோடு இயைந்து
உலவுகிறது பறவை இனம் !
ஆனால் மனிதனோ ...!!!???
கோழி கூவியா
விடிகிறது ?
குயில் கூவியா
வசந்தம் வருகிறது ?
மயில் ஆடியா
முகில் சூழ்கிறது ?
சுழலும் பூமியில்
சுழலும் தருணங்களின்
தன்மை உணர்ந்து
இயற்கையோடு இயைந்து
உலவுகிறது பறவை இனம் !
ஆனால் மனிதனோ ...!!!???