சங்குமுகக் கடற்கரை

நிலவு வெளிச்சம்
நிசப்தமான சூழல்
ஆரவாரத் துள்ளலுடன்
ஆர்ப்பரிக்கும் கடல்
சில்லென்ற காற்றால்
சில்லிட்ட மனது
சங்கமித்தது இயற்கையுடன்
சங்குமுகக் கடற்கரையில்!

எழுதியவர் : திலகா (13-May-19, 4:07 pm)
சேர்த்தது : திலகா
பார்வை : 150

மேலே