யோசி

மலை அணிலே
எட்டாக்கனிக்கு ஆசைப்படலாமா?
மூட முயலே
முந்தி ஓடலாமா?
இது போல்
உன் வாழ்க்கை
கணிப்பின்றி செல்லலாமா?
யோசி நாளை உனதென்று.

எழுதியவர் : கவிஞர் க. காளீஸ்வரன் (14-May-19, 5:55 pm)
Tanglish : yosi
பார்வை : 118
மேலே