திருமணத்திற்கு பின்
பிரிவின் வலி என்னவென்று,
பறித்து சென்ற பூக்களிடம் கேட்பதை விட,
பறி கொடுத்த காம்புயிடம் கேட்டுப்பார்.
பறித்து செல்லப்பட்ட பூக்களோ,
சிரித்து கொண்டு தான் இருக்கின்றன..
பறிகொடுத்த காம்புகள் தான்,
பறிதவித்து கொண்டிருக்கின்றன...
பிரிவின் வலி என்னவென்று,
பறித்து சென்ற பூக்களிடம் கேட்பதை விட,
பறி கொடுத்த காம்புயிடம் கேட்டுப்பார்.
பறித்து செல்லப்பட்ட பூக்களோ,
சிரித்து கொண்டு தான் இருக்கின்றன..
பறிகொடுத்த காம்புகள் தான்,
பறிதவித்து கொண்டிருக்கின்றன...