குற்றவுணர்ச்சி

என்னை கடந்து சென்ற ரயிலில் .. கடந்து சென்ற முகங்களின் இடையே பூத்து டாடா காண்பித்த புன்னகை பாப்பாக்களுக்கு .. மறுமொழி செய்யாமல் திரும்பிய குற்றவுணர்ச்சியில் .. அவர்களுக்காக தாலாட்டுகிரேன் என் கனவில் ..

எழுதியவர் : Arun (14-Apr-19, 7:56 pm)
சேர்த்தது : Arun
பார்வை : 3374

மேலே