படைப்புத் திருடன்

காரிகை அவள் வனப்பை

காத்திருந்த கொக்காய்
கவர்ந்து

அங்கங்களை தூரிகையால்
இழைத்து

கண்களுக்கு விருந்தாய்
ஒரு கவிதை

படைப்புத் திருடன் நீயும்

பிரம்மாதான் என் பார்வைக்கு..,

எழுதியவர் : நா.சேகர் (15-Apr-19, 6:56 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 233

மேலே