வேண்டும்

அடுத்தொரு பிறவி வேண்டும்
என்று கேட்கவில்லை

அளவில்லா செல்வம் வேண்டும்
என்றும் கேட்கவில்லை

நான் கேட்பதெல்லாம்

வேண்டும் நீயென் துணையாய்

அதைதர வேண்டும் வரமாய் என

வேண்டுகின்றேன் இறைவனிடம்

எழுதியவர் : நா.சேகர் (16-Apr-19, 11:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vENtum
பார்வை : 557

மேலே