ஐந்து வருட திருவோடு

ஓட்டுக்கு காசு பண்பாடு
ஆசை கொண்டது நம்நாடு
நாலு நாள் சிரிப்போடு
ஐந்து வருடம் திருவோடு

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (17-Apr-19, 11:57 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 783

மேலே