விலை

நீண்ட தேடல்
நிறையா மனது...
மீண்ட பாதை
நினையா பொழுது...

சேர்ந்த பிறகும்
வாழ்க்கை எனது....
ஓய்ந்துவிட்ட
அலையின் விலையாய்....!!!

எழுதியவர் : ஷெரிப் (19-Apr-19, 7:44 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : vilai
பார்வை : 71

மேலே