என்னை ஏற்பாயா??
உன் விழிகளின் வலையில் வீழ்கின்றேன் பெண்ணே..
உன் செய்கையின் சித்தரிப்பால் சரிகிறேன் பெண்ணே..
உன் சிரிப்பில் சிதைத்து சரன்னடைத்தேன் பெண்ணே..
ஆனால் என்னவோ மனம் உன்னிடத்தில் சொல்ல தயங்குகிறது பெண்ணே...