உணர்
அறுசுவை நாடியே ஓடும் மனமே
இறை ஓர் சுவை உய்த்து உணர்
அறுசுவை நாடியே ஓடும் மனமே
இறையோர் சுவையுய்த் துணர்
அறுசுவை நாடியே ஓடும் மனமே
இறை ஓர் சுவை உய்த்து உணர்
அறுசுவை நாடியே ஓடும் மனமே
இறையோர் சுவையுய்த் துணர்