ஒன்றுதான்

உடலும் உள்ளமும்
ஒன்றுதான்
ஒத்த சிந்தனையில்!
உயிரும், தமிழும்
ஒன்றுதான்!
தாய்மொழி என்பதால்!
மறந்தும் கூட மறக்க முடியவில்லை!

எழுதியவர் : உஷாராணி (8-May-19, 12:11 am)
Tanglish : onruthaan
பார்வை : 136

மேலே