புழுதி தூங்கிட
பொழுது தூங்கும்போது இரவு விரியும்
இரவு விரியும் போது உலகம் உறங்கும்
புழுதி தூங்கிட புத்தகத்தை மூடி வைக்கலாமா
படுத்து உறங்குமுன் புத்தத்தை ஒரு பக்கமாவது புரட்டிப் படுத்துவிடு !
பொழுது தூங்கும்போது இரவு விரியும்
இரவு விரியும் போது உலகம் உறங்கும்
புழுதி தூங்கிட புத்தகத்தை மூடி வைக்கலாமா
படுத்து உறங்குமுன் புத்தத்தை ஒரு பக்கமாவது புரட்டிப் படுத்துவிடு !