உஷாராணி கார்த்திகேயன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உஷாராணி கார்த்திகேயன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  18-Dec-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jul-2018
பார்த்தவர்கள்:  1786
புள்ளி:  24

என்னைப் பற்றி...

தனியார் நிறுவன ஊழியர்.
கவிதைகள், கட்டுரைகள் எழுதுவது பிடிக்கும்.

என் படைப்புகள்
உஷாராணி கார்த்திகேயன் செய்திகள்
உஷாராணி கார்த்திகேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2020 10:28 pm

முகம் மறந்தேன்!
என்னை முழுவதும் மறந்தேன்!
இமைக்கும் ஒவ்வொரு வினாடியும் உந்தன்
முகம்தானடி!
உன் வழிப் பாதை யாவும்
பூக்கள் தூவிக் காத்திருந்தேன்!
உன் விழிப் பார்வையில்
என்னை நான் தொலைத்தேன்!
என்னவளே!
எனக்கானவளே!
ஏக்கத்ததோடு காத்திருக்கிறேன்!
உன் அன்பில் நனையக் காத்திருக்கிறேனடி!
என் உயிரும், உள்ளமும் நீதானடி!
புன்னகைப் பூவே!
உந்தன் கரம் பிடிக்கும் நாளை எண்ணி
என் நாட்களும் நகருதடி!

மேலும்

உஷாராணி கார்த்திகேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2020 10:15 pm

வண்ணங்களின் அழகை,
கையகப்படுத்தியது,
அவளின் பட்டு சேலை!

மேலும்

உஷாராணி கார்த்திகேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2019 9:26 pm

அன்றொரு நாள்,
பெளர்ணமி நிலவில்,
வெண்ணிலவும் வெட்கம் கொண்டது?!
என்னவளைக் கண்டு!

மேலும்

உஷாராணி கார்த்திகேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2019 12:15 am

வீழ்ந்து விட்டாலும் கூட
விழுந்துக் கிடக்காதே?!
பூமிக்கூட உன் காலுக்குக் கீழ்த்தான்!
பொறுமையோடு முயற்சி செய்!
போராட்டத்தோடு பயிற்சி செய்!
வெற்றி நிச்சயம்!

மேலும்

எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ்!
பேச்சிலும் தமிழ்!
எங்கள் மூச்சிலும் தமிழ்!

எனை ஈன்ற அன்னையை மறப்பே ாே?!
எனை வாழ்வில் உயர்த்திய
தமிழன்னையை மறப்பே ோ?!

உலா வரும் ொழி க ளிலே
உன்னத ொழி எந்தன் தாய் ொழி!

தமிழுக்கு தலை மகனாய்
தமிழ்த் ொண்டுக்கு உரியவராய்
கண்ணயரும் வரை
தமிழே எந்தன் பந்தம்!
தமிழே எந்தன் ொ ந்தம்!
உரக்கச் ொ ல்லி வாழ்ந்தவரே
முத்தமிழ் ஐயா கலைஞரே!

வாழ்ந்த காலங்கள் ோதுமென
வானுலகம் நீர் சென்றாலும்
தமிழன்னையின் தவப்புதல்வர்
என்றும் நீரே!

மேலும்

நன்றி சுரேஷ்ராஜா அவர்களே! மிக்க மகிழ்ச்சி! 28-Oct-2018 6:11 pm
அருமை . முதல் பரிசு 28-Oct-2018 5:33 pm
உஷாராணி கார்த்திகேயன் - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2018 9:24 pm

இன்றைய நவீன தலைமுறை கைபேசி என்ற மொபைல் போன் ஒரு நாள் இல்லை என்று கூறினால். எப்படி இருக்கும். ..??

மேலும்

கண்டிப்பாக செய்கிறேன் 31-Oct-2018 12:48 pm
எல்லா உண்மையான உறவுகளும் பொய்யாய் மடிய வைத்தது இந்த கைபேசி. நீங்கள் யாருக்கேனும் இந்த மொபைல் நண்பருக்கு ஒரு கடிதம் தாளில் கையால் எழுதி பாருங்களேன் மனம் விண்டு போகும்...போகாது போனால் அது உண்மையான உறவு என்று கொள்ளலாம் சற்று காலத்திற்கு. 31-Oct-2018 12:39 pm
அருமையான விளக்கம் .. 31-Oct-2018 11:20 am
ஆம்..உண்மை ...கைபேசி இல்லா சுகத்தை நான் அனுபவித்து இருக்கிறேன் அப்போப்போ ..அதனால் தான் இந்த கேள்வியே கேட்டேன் .. 31-Oct-2018 11:13 am

மூச்சுவிடும் வேளையிலும்
உன்னை முத்தமிட மறப்பேனோ?!
வானை நோக்கி வளர்ச்சி அடைந்தாலும்
உன்னை வர்ணிக்காமல் இருப்பேனோ?!
தலைச் சாய்ந்து உறங்கினாலும்
உன்னை நினைக்காமல் விழிதான் உறங்கிடுமோ?!
கவலைகள் கண்ணோரம் கசிந்தாலும்
உன்னை எண்ணாமல் என் மனம் ஒரு நாளைத்தான் கடந்திடுமோ?!
எந்தன் உயிருக்குக்குயிராய் ஆனவளே?!
எந்தன் தமிழ் அன்னையே!
உந்தன் புகழ்ப்பாட ஒரு யுகம் போதாது?!
உலகம் முழுவதும் உந்தன் சிறப்பு!
அது தமிழ்மொழிக்கே கிடைத்த தனிச்சிறப்பு!

மேலும்

Super 06-Oct-2018 10:48 am
உஷாராணி கார்த்திகேயன் - வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2018 10:08 pm

எல்லோருமே சொல்கிறார்கள்

எங்களின் படைப்பு
இறைவன் செய்த சதியென்றும்
இதுவே உங்களின் விதியென்றும்!

முன்ஜென்ம பாவம் என்று சிலரும்
உன் பெற்றோரின் பாவக்கணக்கின் மிச்சம்
என்று பலரும்

என்ன தெரியும் உங்களுக்கு

ஆணென்ற ஆணவம் எங்களுக்கில்லை
பெண்ணென்ற அடக்குமுறையும் இருந்ததில்லை !

பாம்பிஞ்சிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததில்லை
பணத்திற்காக உறவுகளை கொன்றதில்லை
முகமூடி அணிந்து யாரிடமும் பழகுவதில்லை
சுய நலத்திற்காக யார் காலிலும் விழவில்லை
முன்னேற்றத்திற்காக யார் காலையும் வாரிவிடவும் இல்லை ...

ஆண்பால் பெண்பால் இல்லையெனினும்
பலர்பால் போற்றப்படுகிறவர்கள் நாங்கள்!

நடுநிலைய

மேலும்

நன்றி தோழி 25-Aug-2018 12:57 pm

ஆங்கிலேயர்க்கு அடிமையானது
அந்த காலம்!
"ஆன்டிராய்டுக்கு" அடிமையானது
இந்த காலம்!

மேலும்

அடடே... 03-Aug-2018 12:26 pm

உறுதிசெய்த நாள் முதல்
அனுதினமும் காத்தேன்
உம் கரம் பிடிக்க!
மணமேடை ஏறிக்
கைக் ோர்த் தேன்
உம் ோடு வாழ!
காலங்கள் கடந்த ோதும்
காதல் மட்டும் குறையவில்லை!
எத்தனை ோடி தவம் செய்தே ோ!
உம் ோடு நான் இணைய!
ஆசைகள் அதிகமாய் ஏதுமில்லை?!
என் உயிர் பிரியும் நிலையில்
உம் மடிமீது உறங்கியே
நான் இறக்க வேண்டும்?!.
நடக்குமா என் அன்பே?!

மேலும்

நடக்கும் 03-Aug-2018 12:27 pm
நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்....... வேதாவின் வாழ்த்துக்கள்......... 03-Aug-2018 12:02 am
மேலும்...
கருத்துகள்

மேலே