காதல் நிலா

அன்றொரு நாள்,
பெளர்ணமி நிலவில்,
வெண்ணிலவும் வெட்கம் கொண்டது?!
என்னவளைக் கண்டு!

எழுதியவர் : உஷாராணி (15-Dec-19, 9:26 pm)
Tanglish : kaadhal nila
பார்வை : 257

மேலே