முயற்சி செய்

வீழ்ந்து விட்டாலும் கூட
விழுந்துக் கிடக்காதே?!
பூமிக்கூட உன் காலுக்குக் கீழ்த்தான்!
பொறுமையோடு முயற்சி செய்!
போராட்டத்தோடு பயிற்சி செய்!
வெற்றி நிச்சயம்!

எழுதியவர் : உஷாராணி (8-May-19, 12:15 am)
பார்வை : 2274

மேலே