வானவில்

வண்ணங்களின் அழகை,
கையகப்படுத்தியது,
அவளின் பட்டு சேலை!

எழுதியவர் : உஷாராணி (1-Jan-20, 10:15 pm)
பார்வை : 184

மேலே