தமிழாண்டு
மஞ்சளும் குங்குமமும் ஒளிரவே..
குத்து விளக்கிளே ஒளிகள் மிளிரவே...
படியிலே பச்சரிசி வழியவே....
சூரியன் காலையில் எழவே.....
நாமும் புத்தாடை அணியவே....
சொந்தம் பந்தத்திடம் மகிழ்ச்சியை பகிறவே...
*தமிழ்* புத்தாண்டை வரவேற்போம் சிரிப்பிலே..
அனைவருக்கும் *தமிழ்* புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்😘😘😘
காலங்கள் கடந்தாலும்,
நாமே வீழ்ந்தாலும் *தமிழின்*
ஆளுமை
நீளுமே!
தமிழுடன்
- கதா