ஆய்வு

தழுவும் பொழுதில் இசைவாய்

அருகில் விலகாது இருந்துவிடு
மெழுகோ பட்டோ பூவிதழோ
உன்மேனி எதுவென அறியவிடு

எழுதியவர் : (12-May-19, 3:16 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : aaivu
பார்வை : 29

மேலே