காதல்

அவள் புன்னகைத்தாள்
மொட்டவிழா ரோசாப்பூவாய்
என் மனம் பேதலித்து
அவள் சிரித்தாள் இதழ்கள்
எல்லாம் விரிந்த சிவப்பு ரோசாப்பூவாய்
என் மனம் என்னிடம் இல்லாமல்
பறந்துபோய் அவள் சிரிப்பில்
அடைக்கலமானது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-May-19, 5:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 203

மேலே