அவள் தான் அம்மா

அன்று எழத் தெரியாமல் அழுதேன்!
கையை பிடித்து நடக்க கற்றுக் கொடுத்தாள்!
இன்றும் தோல்வியை கண்டு அழுகிறேன்!
நம்பிக்கையை கொடுத்து எழுந்து போராடு என்கிறாள்!
_muthamizh

எழுதியவர் : முத்தமிழ் (12-May-19, 4:45 pm)
சேர்த்தது : muthamilselvan
Tanglish : aval thaan amma
பார்வை : 2050

மேலே