நட்பிலிருந்து காதல்
ஒரே உணவு பெட்டியிலிருந்து
ஒரே வாழ்க்கையை பகிற ஆரம்பித்தோம்...
நீண்ட இருக்கையில் ஒன்றாக அமர்ந்து,
தற்போது மணமேடையில் ஒன்றாக,
கழுத்தில் மாலையோடு...
என் துன்பங்களுக்கு ஆறுதல் கூறியவன்,
இப்போது துன்பங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்வரை...
நட்பிலிருந்து காதல் சுகம்தானடா...