தத்துவம்
காதலை விலைகொடுத்து வாங்க முடியுமா
முடியாது ……...நட்பை ?
முடியாது
நட்பில் முதிர்ந்துவந்தது காதலா
காதலில் முதிர்ந்துவந்தது நட்பா
முட்டையிலிருந்து கோழிக்குஞ்சா
குஞ்சிலிருந்து முட்டையா
நட்பும் காதலும் யாதென அறிந்தபின்
வாழ்க்கையின் ரகசியம் அறிந்திட
துறவறம் எதற்கு