மரம்
மரத்தின் அவதாரம் மனிதன்
பிறந்ததற்கு முன்
maramindri மனிதன் வாழ்வது
கடினம்- மனிதன் இல்லாது
மரம் வாழ்ந்திடல் முடியும்
இதை நன்கறிந்தும் மரத்திற்கு
நீ இன்னும் மரியாய்த் தந்திடாது
வாழ நினைப்பதேனோ
marangal வாழட்டும் நீயும்
இனிதே வாழ்ந்திடலாம்