பாடம்

மிதிபட்ட புல் தலைநிமிர்கிறது
மீண்டும் வளர,
மனிதனுக்குப் பாடமிது-
கற்றுக்கொள்வானா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Jun-19, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 100

மேலே