காதல்

உனை நினைத்து
உருகுகையில்

என்
கண்ணீரில்
மிதக்கும்
உன்முகம்

கண்ணை விட்டுப்
பிரியாமலிருக்க

மையிட்டுக்
கொள்கிறேன்

அகிலா

எழுதியவர் : அகிலா (16-Jun-19, 7:25 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 335

மேலே