வீழமாட்டோம்

வீழ்ந்து விட்டோம் நாங்கள் ஆனால்
வீழ்ந்தே விடப்போவதில்லை
பதுங்கி விட்டோம் நாங்கள் ஆனால்
தூங்கி விடப்போவதில்லை
பொறுத்திருப்போம் நாங்கள் ஆனால் உணர்வறுத்து வாழமாட்டோம்
சீற்றம் கொண்ட வேங்கைகள் நாங்கள்
சீறும் காலம் காத்திருப்போம்

எழுதியவர் : நே.பவிதன் (20-Jun-19, 3:47 pm)
சேர்த்தது : பவிதன்
பார்வை : 5717

மேலே