சொல்லாமல் போனவள்
எ ஞ்சோட்டுப் பெண்ணே என்னோடு சொல்லாமல் எங்கே நீ போன /மத்தியானம் கரைஞ்சு மால வந்து மயக்குதென்ன நீ போன திசையறிய கடந்துபோன காற்றை நிறுத்தி காதோடு நான் கேட்க எட்டு திசையையும் கைகாட்டி ஏளனமாய் சென்றதுவே /எஞ்சோட்டு பெண்ணே என்னோடு சொல்லாமல் எங்கே நீ போன /என் நெஞ்சுக்கு கொள்ளி வைத்து நீ பூப்பறிக்க போனாயோ /எஞ்சோட்டு பெண்ணே என்னோடு சொல்லாமல் எங்கேதான் நீ போன ?