விடியலே
எனக்காக
காத்திருக்கும் இந்த
விடியல்.....
நீண்டு
கிடக்கும் தேடல்
கடலாய் வாணமாய்......
தேவைகள்
பெருகிட தேடுகிறேன்
தேவைகளை......
முடியாத
எல்லையில் முடியும்
வரை.......
போராடுவேன்
என் உடல் இந்த மண்ணில்
உறங்காத வரை.........
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்