ஹைக்கூ

கூண்டுக்குள் முட்டை கலக்கத்தில் குருவி/
விறகு வெட்டியின் கையில்/
கோடாரி /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (19-Jul-19, 10:45 am)
பார்வை : 183

மேலே