ஹைக்கூ

மார்கழி …..
மடப்பள்ளியில் பொங்கல் நறுமணம்----
திருப்பாவை சந்நிதியில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Jul-19, 11:47 am)
பார்வை : 338

மேலே