பொறுத்திரு

பதற்றம் எதற்கும்
படவேண்டாம் எப்போதும்,
பொறுத்திரு பதில்தரும் காலம்-
நல்லதாய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Jul-19, 6:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 222

மேலே