நனைவதில் இன்பம்

நனைவது நல்லதாம்,
பெய்கிற பெருமழையில்-
கைப்பிடியில் காதலி

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Aug-19, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 157

மேலே