என்னுயிர் தாய்மொழி!

வெக்கமின்றி
சொல்கிறேன்
தமிழ் எனக்கு கருவறை!
ஆங்கிலம் எனக்கு கல்லறை.

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (25-Aug-19, 8:59 am)
பார்வை : 58

மேலே