தேவதையே வா
சினம்கொள்ளா மனம்கலை யாதேவதைப் பெண்ணாய்
பனங்கள்ளாய் எனைமயக்கும் அழகியகனி மாங்காய்
கனவிலுமென் நனவிலும் நிலையாய் நிற்கும்வண்ண
வனமேதே வதையே வா
அஷ்றப் அலி
சினம்கொள்ளா மனம்கலை யாதேவதைப் பெண்ணாய்
பனங்கள்ளாய் எனைமயக்கும் அழகியகனி மாங்காய்
கனவிலுமென் நனவிலும் நிலையாய் நிற்கும்வண்ண
வனமேதே வதையே வா
அஷ்றப் அலி