அவனிடம்தான்

இல்லாதவனிடம் மட்டும்
இருக்கிறது நிறைய-
மனிதாபிமானம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Sep-19, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே