அழகு

அவள் அழகை பார்த்தேன்
வியக்க வில்லை,
அவள் மனதை பார்த்தேன்
என் மனைவியாக வந்து விட்டாள்........


ஒரு பெண்ணின் அழகு என்பது அவள் முகத்திலும், நிறத்திலும் இல்லை....
பெண்ணின் மனதிலும், குணத்திலும் தான் உள்ளது ....

எழுதியவர் : தெற்குத்தெரு மாணிக்கம் (14-Sep-19, 12:28 am)
சேர்த்தது : Manickam0504
Tanglish : alagu
பார்வை : 77

மேலே