காதல் கண்ணீர்

காதல் கண்ணீர் 😥

ஒரு தலையாய் காதலித்தாலும்
தன் காதலி நிறந்திர ஊர் மாற்றம் ஆகும் போது
அவளை வழி அனுப்ப
வந்த கூட்டத்தில் அவளுக்கு தெரியாமல் அவன்.
அவள் நிறந்திர பிரிவை என்னி கனத்த இதயத்துடன்
அவன் கண்களில் ஏனோ கண்ணீர் துளிகள்.

-பாலு.

எழுதியவர் : பாலு (16-Sep-19, 1:49 pm)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal kanneer
பார்வை : 61

மேலே