பெண்ணே நீ என்ன புதிரா

எட்ட நின்றால்
விருப்பு சிரிப்பு
கிட்ட வந்தால்
வெறுப்பு இளிப்பு
ஏனடி நடிப்பு ?

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (16-Sep-19, 11:35 am)
பார்வை : 187

மேலே